Sunday, February 7, 2010
உபுண்டு நெருப்பு நரியில் ஒரு tips
உபுண்டுவில் நெருப்பு நரியின் ஒரு tips பற்றி பார்ப்பொம்.
விண்டோ நெருப்பு நரியில் அட்ரஸ் பாரில் இருக்கும் url முகவரியை இடது சொடுக்கினால் அனைத்து எழுத்துகளும்ம் தேர்ந்தெடுக்கப்பட்டு காப்பி பேஸ்ட் செய்வற்கு வசதியாக இருந்தது. ஆனால் லினக்ஸில் அது default ஆக அமையவில்லை.
எனவே கீழ்கண்ட வழிமுறைகள் மூலம் அமைத்துகொள்ளலாம்.
நெருப்பு நரியை திறந்து அதன் முகவரி பெட்டியில் about:config என்று தட்டச்சு செய்து அதன் filterல்
browser.urlbar.clickSelectall என்பதனை தட்டச்சு செய்து அதன் valueவை false லிருந்து true ஆக மாற்றவேண்டும். பின்னர் நெருப்பு நரியை மீளதுவங்க வேண்டும்.
இப்போது முகவரி முழுவது தேர்ந்தெடுக்கபடுவதை பார்க்கலாம்.
லேபிள்கள்:
firefox
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
உபுண்டுவை அக்கு வேறு ஆணி வேறாக கயட்டமுயற்சிக்கிறீர்களா? அருமை.
வாருங்கள் வடுவூர் குமார் நமக்கு தெரியாமல் இன்னும் எத்தனையோ தொழில்நுட்பங்கள் உள்ளன. அதை வெளிகொண்டு வருவதற்கான முயற்சிதான் இது.
i have used that. thanks
Post a Comment