Pages

Wednesday, February 24, 2010

உபுண்டு டெர்மினலில் எழுத்துக்கள் கலரில் வரவழைக்க

உபுண்டுவில் டெர்மினலில் காணப்படும் எழுத்துக்கள் பல்வேறு வண்ணத்தில் வரவழைக்க முடியும்.



இதேபோல் பலவேறு வண்ணத்தில் வரவழைக்க முடியும். அதற்கு கீழ்கண்ட வரிகளை /home/user/.bashrc என்ற கோப்பில் சேர்ப்பதன் மூலம் முடியும்.

PS1='${debian_chroot:+($debian_chroot)}\u@\h:\w\$ ' PS1='\[$(tput setaf 2)\]\u@\h:\w$ '


இந்த வரியில் tput setaf 2 என்ற இடத்தில் கொடுக்கப்பட்டு இருக்கும் '2' பச்சை கலரை குறிக்கும். இதில் பல்வேறு வண்ணத்தில் வரவழைக்க

1 = red (dark)
2 = green
3 = orange (dark)
4 = blue (dark)
5 = magenta (dark)
6 = blue (turqois)
7 = gray
8 = red (bright)
9 = white

2ற்கு பதில் 1 லிருந்து 9 வரை எண்களை கொடுக்கலாம்.

4 என்று கொடுத்தால்



எனவே நமக்கு பிடித்தமான வண்ணத்தில் டெர்மினலில் எழுத்துக்களை அமைத்துகொள்ளலாம்.

5 comments:

டெக்‌ஷங்கர் @ TechShankar said...

இவ்வளவு நிரல்களா? அடேங்கப்பா. ஒரு பெரிய புதையலாக இருக்கும்போல..

arulmozhi r said...

நன்றி இது புதையல்கூட இல்லை. சுரங்கம் போன்றது கட்டற்றமென்பொருள் என்பதால் உலகின் எந்த மூலையிலிருந்தாவது நிரல்கள் கிடைத்துக்கொண்டேயிருக்கும்.

baru said...

thanks a lot for very good informations!! when i tried to change the font color, i have the following in ./bashrc :
if [ "$color_prompt" = yes ]; then
PS1='${debian_chroot:+($debian_chroot)}\[\033[01;32m\]\u@\h\[\033[00m\]:\[\033[01;34m\]\w\[\033[00m\]\$

what to do??

arulmozhi r said...

வாருங்கள் baru நான் சொல்லிய வரிகளை அப்படியே /home/usr/.bashrcன் கீழே காப்பி செய்து பேஸ்ட் செய்யவும்.நீங்கள் சொன்ன அந்த வரிகளை எதுவும் எடிட் செய்ய வேண்டாம்.

Jayadev Das said...

I struggled to know about this, thanks.