sudo apt-get install dpkg-repack என்று தட்டச்சு செய்து நிரலை நிறுவிகொள்ள வேண்டும்.
டெர்மினலில் நாம் எந்த நிரலை repackஐ செய்ய விரும்புகிறோமோ அதன் பெயரை கொடுக்க வேண்டும்.
sudo dpkg-repack vlc என்று தட்டச்சு செய்தால் vlcயின் .deb package வந்துவிடும்.
இதே போல் thunderbird, rythambox போன்றவைகளையும் போட்டு கொள்ளலாம்.
இந்த நிரல்கள் 32bitக்கானது. இதே amd 64 என்றால் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்யவேண்டும்.
sudo dpkg-repack --arc=amd64
3 comments:
அருமையான பதிவு தோழா. எனக்கு பல நாட்களாக இணைய இணைப்ப்பு இல்ல்லாத நண்பர்களிடமிருந்து கிடைக்கும் ஒரு பிரச்சினையைத்தீர்த்திருக்கிறீர்கள். ஆனால், இதில் ஒரு சிறு பிரச்சினை,சில மென்பொருட்களின் பெயர்களைக் கொடுக்கும் போது
//
thamizh@thamizh-lappy:~$ sudo dpkg-repack google chrome
dpkg-repack: Package google not installed
dpkg-repack: Package chrome not installed
thamizh@thamizh-lappy:~$ sudo dpkg-repack chrome
dpkg-repack: Package chrome not installed
//
இப்படி வருகிறது. சரியான பெயரை எப்படி தருவது? ஏதாவது யோசனை கூற முடியுமா?
வாருங்கள் சுப.தமிழினியன் நீங்கள் google chrome எப்படி நிறுவி இருக்கிறீர்கள் deb மூலம் நிறுவினிர்கள அப்படி என்றால் கீழ்கண்ட கட்டலையை கொடுக்கவும்
sudo dpkg-repack google-chrome-beta என்று கட்டளை கொடுத்தால் நிரல் repack ஆகிவிடும்.
நன்றி தோழா.
இந்த வேர்ட் வெரிபிகேஷனை எடுத்துவிடுங்களேன். கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.
Post a Comment