Sunday, February 7, 2010

உபுண்டுவில் பல்வேறு multimedia நிரல்கள் ஆதரிக்கும் formats

உபுண்டுவில் இருக்கும் பல்வேறு multimedia நிரல்கள் பயன்படுத்தும் கோப்புகளின் வடிவங்களை பார்க்கலாம்.


Audacity: flac, mp3, ogg, wav

Avidemux: avi, flv, mov, mpeg, mp4, wmv

Cinelerra: avi, flv, mp3, mp4, mov, mpg, ogv, vob, wav, wmv

HandBrake: avi, flv, mov, mp4, mpg, wmv

Kdenlive: avi, flac, flv, mov, mp3, mp4, mpg, ogg, ogv, wav, wmv

Kino: avi, flv, mov, mp4, mpg, ogv, wmv

Mplayer: avi, asf, flv, mkv, mov, mp3, mp4, mpg, wav, wmv,vob,rm,rmvb

Pitivi: avi, flac flv, jpg, mov, mp3, mp4, mpg, ogg, ogv, wav, wmv

VideoLan/VLC: avi, flv, mkv, mov, mp3, mp4, mpg, ogg, ogv, wav, wmv

vfff: avi, flac, flv, mov, mp3, mp4, mpg, wav, wmv

Winff: avi, flac, flv, mov, mp3, mp4, mpg, ogg, ogv, wav, wmv

Rhythmbox : WMA,MP3,MP4,wav,ogg,flv,flac

XBMC: MPA,MP2,MP3,WAV,AAC,M4A,MP4,RM,RAM,RA,RV,RMVB,FLV,MPEG,MPG,M2V,M2T,M2TS,MTS,EVO,DVD iso’s

Totem : WMA,MP3,MP4,wav,ogg,flv.flac

Amarok : FLAC,Ogg,WMA,AAC,MP3,WAV,MP4

Songbird : WMA,MP3,MP4,wav,ogg,flv,AAC

Banshee : MP3,OGG,FLV,WAV,AAC,MP4

MPD : MP3,OGG,FLV,WAV,AAC,MP4

Exaile: WMA,AAC,MP3,OGG,FLAC

எனவே வீடியோ கோப்புகளை ஆதரிக்கும் நிரல்கள நிறுவி பயன்படுத்தலாம்.

8 comments:

சுப.தமிழினியன் said...

3gp வீடியோக்களை இயக்க எதாவது செய்ய வேண்டுமா நான் முயற்சி செய்த போது 3gpக்கான கோடக் கிடைக்கவில்லை என்கிறது. தீர்வு சொல்ல முடியுமா?

arulmozhi r. said...

வாருங்கள் சுப.தமிழினியன் 3gp வீடியோக்களை வேறு கோப்பாக மாற்றம் செய்து உயயோகிக்கலாம். 3gp வீடியோ play செய்ய கோடக் கிடைக்கவில்ல.

arulmozhi r. said...

3gp வீடியோ கோப்புகளை பிளே செய்ய smplayer அல்லது real gold player ல் செய்ய முடியும்.totem அல்லது vlc யில் கோடக் இல்லை என்று வருகிறது.

Anonymous said...

What a great resource!

Anonymous said...

I congratulate, you were visited with simply brilliant idea

Anonymous said...

What necessary words... super, a magnificent idea

Anonymous said...

This very valuable message

Anonymous said...

In my opinion you are mistaken. Write to me in PM.