Pages

Sunday, March 21, 2010

உபுண்டு 10.04 சில screenshots

புண்டு 10.04 lts beta 1 கடந்த 19.03.2010 வெளியானது. அதன் screenshotகள் சில கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் முழுமையான பதிப்பு வரவில்லை. ஏப்ரல் 29,2010 அன்று வெளிவர இருக்கிறது. தரவிறக்கி live cd ஆக உபயோகித்துப்பார்க்கலாம்.











இதில் firefox 3.6 உள்ளது. minimise,maximise,close பொத்தான்கள் வலதுபக்கத்திற்கு பதிலாக இடதுபக்கத்தில் உள்ளது.

2 comments:

கிருஷ்ணா (Krishna) said...

லினக்ஸ் ஐப் பற்றி முழுமையாக அதுவும், உபுண்டு பற்றி தமிழில் எழுதி வரும் உங்களின் பொறுமை பிரமிக்க வைக்கிறது.

வாழ்த்துக்கள். நன்றிகள்.

arulmozhi r said...

நன்றி கிருஷ்ணா