arulmozhi@arulmozhi-desktop:~$ sleep 1 && xset dpms force off
இந்த கட்டளை கொடுத்தவுடன் monitor உடனடியாக நின்றுவிடும். பின்னர் ஏதோ ஒரு பொத்தானை அழுத்த monitor on ஆகிவிடும்.
இதையே top panelல் icon ஆக வைக்க top panelல் கர்சரை நிறுத்தி இடது சொடுக்க add to panel தேர்ந்தெடுத்து custom launcher தேர்வு செய்யவேண்டும்.
வரும் விண்டோவில் கீழ்காணும் படத்தில் உள்ளவாறு தட்டச்சு செய்து கொள்ளவேண்டும்.

top panelல்

இந்த icon ஐ சொடுக்க monitor off ஆவதை பார்க்கலாம்.
No comments:
Post a Comment