Pages

Friday, March 12, 2010

உபுண்டுவில் hard disk usage & available

உபுண்டுவில் வன்தட்டின் உபயோகபடுத்தப்பட்ட அளவு மற்றும் காலியாக உள்ள அளவுகளை கண்டறிந்து கொள்வதற்கான ஒரு நிரல் இது synaptic packaging managerல் உள்ளது.


இந்த நிரலை தேர்ந்தெடுத்து நிறுவிக்கொள்ளவேண்டும்.

இதை டெர்மினலிலும் நிறுவிக்கொள்ளலாம்.

sudo apt-get install pydf என்று தட்டச்சு செய்வதன் மூலம் நிறுவிக்கொள்ளலாம்.


பின்னர் டெர்மினலில்

pydf என்று தட்டச்சு செய்தால் mount ஆகியுள்ள வன்தட்டின் உபயோக்ப்படுத்தப்பட்ட அளவு மற்றும் மீதம் உள்ள அளவுகள் திரையில் தெரியும்.


இதை கண்டறிந்து வேறு ஏதாவது நிரலை நிறுவ வேண்டியிருந்தால் உபயோகமாக இருக்கும்.

மேலும் இதை பற்றி தெரிந்துகொள்ள டெர்மினலில்

man pydf என்று தட்டச்சு செய்யவேண்டும்.

2 comments:

HariV is not a aruvujeevi said...

hi arulmozhi, could you please help to increase the hdd use for ubuntu. I have a 80 gb hdd and c: for 76 and D: for 4
in c drive, i had 7 gb free space and loaded ubuntun 9.10 (first time to linux side and i am not an expert user aswell) now my ubuntu runs on minimum hdd space, how can use the d: drive into ubuntu use. i am unable find my d drive in ubuntu as well. your reply will be great help. it is not an urgent task. take your own time. thanks in advance

arulmozhi r said...

வாருங்கள் hariv உங்கள் கணினியில் இரண்டு partionகள் தான் உள்ளதா. அப்படியேன்றால் உபுண்டுவில் system->administration->gparted சென்றுதான் அதிகரிக்கமுடியும்.அதற்கு எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம்.எல்லா dataகளையும் ஒரு backup எடுத்துகொளவது நல்லது. அப்படியில்லாமல் விண்டோ நிறுவும்போதே இரண்டிற்கும் இடம் விட்டு நிறுவவேண்டும்.

7gb தான் இடம் உள்ளது என்றால் அவ்வளவு dataகள் உள்ளடவா?