sudo apt-get install ethtool என்று தட்டச்சு செய்து ethtool என்ற நிரலை நிறுவிக்கொள்ள வேண்டும். eithernet cardன் வேகத்தை காண network manager iconஇல் இடது சொடுக்கினால் வரும் விண்டோவில் connection information தேர்ந்தெடுக்க வேண்டும்.
டெர்மினலில்
sudo ethtool eth0 என்று தட்டச்சு செய்தால்
இதன் வேகத்தை மாற்ற டெர்மினலில் கீழ்கண்டவாறு தட்டச்சு செய்யவேண்டும்.
இதன் syntax
sudo ethtool -s eth0 speed [speed] duplex [duplex] ஆகும். இப்போது
sudo ethtool -s speed 100 duplex full என்ற கட்டளை வேகம் 100 ஆகும்.
வேகம் 10ஆக மாற்றுவதற்கு
sudo ethtool -s speed 10 duplex full என்று தட்டச்சு செய்ய வேண்டும்.
3 comments:
eithernet card speed matruvadhal enna nainmai? does it lower the download speed?
வாருங்கள் நளன், lan cardல் மூன்று optionsகள் உள்ளது. 10,100,1000(நீங்கள் gigabyte card வைத்துருந்தால்) data வை அனுப்புவதற்கு தான்.
duplex full என்ற கட்டளை ஒரே நேரத்தில் data வை பெறவும், அனுப்பவும் முடியும். duplex half என்பது பெறவோ அல்லது அனுப்பவோ மட்டும்தான் முடியும்.ஒரே நேரத்தில் முடியாது.
நன்றி அருள்மொழி!
Post a Comment