applications->accessories->timezoneclock என்று தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் இடது சொடுக்கினால் local time, gmt, மற்றும் பல நாடுகளின் பெயர்களும் இருக்கும் நமக்கு தேவையான நாட்டை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
stop watch, calender, set alarm போன்றவையும் உண்டு.
இதை உபுண்டு ஆரம்பிக்கும்போதே வரவழைக்க முடியும். இதற்கு
system->preferences->startup application செல்ல வேண்டும். இதில் கீழ்கண்டவாறு அமைத்துக்கொள்ளலாம்.

இதில் add பொத்தானை அழுத்தி கட்டளைகலை அமைத்துக்கொள்ளலாம்.

பின்னர் save பொத்தானை அழுத்தி வேளியேற வேண்டும். கணினியை ஒருமுறை மீளதுவங்கினால் இந்த கடிகாரம் தானகவே ஆரம்பிக்கும்.
No comments:
Post a Comment