dpkg --get-selections

இதையே ஒரு டெக்ஸ்ட் கோப்பில் சேமிக்க
dpkg --get-selections > installed_packages.txt என்று தட்டச்சு செய்யவேண்டும்.
installed-packages.txt என்ற கோப்பு home அடைவினுள் செமிக்கப்படும்.
நிறுவப்பட்டுள்ள நிரலின் தொடர்புடைய கோப்புகள் எங்கு இருக்கிறது என்பதை காண டெர்மினலில்
dpkg -L package_name என்று தட்டச்சு செய்யவேண்டும். அதாவது
dpkg -L vlc என்று தட்டச்சு செய்தால் vlc தொடர்புடைய கோப்புகள் எங்கு இருக்கிறது என்பதை காட்டும்.

இப்போது vlc யின் தொடர்புடைய கோப்புகளை தேட டெர்மினலில் கீழ்கண்ட கட்டளையை தட்டச்சு செய்யவேண்டும்.
dpkg -S vlc இதன் வெளிப்பாடு

இதில் எதை வேண்டுமானால் தேர்வு செய்யலாம்.
2 comments:
தங்கள் பதிவுகளை படித்து வருகிறேன். சிறப்பாக எழுதி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.
உபுண்டுவில்,வி.எல்.சி மீடியா பிளேயரை டிபால்ட்டாக செட் செய்ய என்னசெய்ய வேண்டும்.
வாருங்கள் செல்வராஜ் உங்கள் வருகைக்கி நன்றி
vlcஐ டிபால்ட்டாக செட் செய்வதற்கு mp3 அல்லது வீடியோ கோப்பின் மீது கர்சரை வைத்து இடது கிளிக் செய்து properties தேர்ந்தெடுத்தால் open with என்ற ஒரு option வரும் அதில் கிளிக் செய்தால் பல்வேறு மீடியா பிளேயர்கள் தெரியும். அதில் vlcம் இருக்கும் அதை தேர்ந்தெடுத்து கொள்ளவும்.
Post a Comment