
கோப்புகளின் பெயர்களை மொத்தமாகவோ அல்லது ஏதெனும் குறிப்பிட்ட extension உள்ள கோப்புகளின் பெயரிகளை மாற்ற உதவுகிறதும்.
applications->accessories->gprename என்று தேர்வு செய்யவேண்டும்.

மேலே உள்ள படத்தில் png கோப்புகளை jpeg கோப்புகளாக மாற்றம் செய்யப்படும் போது. இதில் preview என்ற ஆப்ஷன் இருப்பதால் preview பார்த்துக்கொள்ளலாம்.
case change கோப்புகளின் பெயர்களை சிறிய எழுத்துக்களாகவோ அல்லது பெரிய எழுத்துக்களாகவோ மாற்றிக்கொள்ளலாம்.
insert/delete கோப்புகளின் பெயரிகளின் நடுவே ஏதெனும் எழுத்தை இணைத்தோ அல்லது அழித்துக்கொள்ளலாம்.
replace/remove கோப்புகளின் extensionகளை மாற்றிக்கொள்ளலாம்.
numerical கோப்புகளின் பெயர்களை எண்களாக மாற்றிக்கொள்ளலாம். mp3 பாடல்களை வரிசையாக கேட்க பயன்படும். alphabetic orderல் வைத்து பின்பு எண்களாக மாற்றிக்கொள்ளலாம்.
No comments:
Post a Comment