உபுண்டுவில் screensavers குறைந்த அளவேதான் இருக்கும். கீழ்கண்ட நிரலை நிறுவியபிறகு கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட screensavers நம் கணினியில் நிறுவப்பட்டு இருக்கும்.
sudo aptitude -y install xscreensaver-data-extra xscreensaver-gl-extra rss-glx
screen saver நிறுவியப்பின்.
system->preference-screensaver சென்றால் பல screensaverகள் இருப்பதை பார்க்கலாம். ஒருசில screensavers கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல screensaver கள் நிறுவப்பட்டுள்ளது. நமக்கு பிடித்தமான ஒன்றை நாம் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.
Saturday, March 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment