Pages

Saturday, March 6, 2010

உபுன்டுவில் ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு இணைய இணைப்பை துண்டிக்க

உபுண்டுவில் ஒரு குறிப்பிட்ட பயனாளருக்கு இணைய இணைப்பு இல்லாமல் செய்ய முடியும்.

டெர்மினலில்

sudo gedit /edit/network/interface என்ற கோப்பினை திறந்து அதில் கீழ்கண்ட வரிகளை சேர்த்து சேமித்துகொள்ளவேண்டும்.

pre-up iptables -A OUTPUT -p tcp -m owner --uid-owner username -j DROP


இதையே டெர்மினலில்

sudo iptables -A OUTPUT -p tcp -m owner --uid-owner username -j DROP

என்று தட்டச்சு செய்து கொள்ளலாம்.

இங்கு username என்பது பயனாளரின் பெயரினை குறிக்கும்.

3 comments:

Siraj said...

தல உங்க புனியத்தில் உபுண்டு கட்சி மாறிட்டேன், லைவ் சிடி தான் , இனம் புரியாத சந்தோசம்

விண்டோஸ் ஏழு உள்ளது ரெண்டுசிஸ்டம் வைத்து கொள்ளாமா

சிராஜ்

arulmozhi r said...

உங்கள் வருகைக்கு நன்றி சிராஜ், நீங்கள் தாரளமாக இரண்டு சிஸ்டம் வைத்துக்கொள்ளலாம். ஆனால் விண்டோஸ் ஒரு partionலும் உபுண்டுவை தனியாக ஒரு partionலும் நிறுவிக்கொள்ளுங்கள்.

Trinity said...

Sir,
Thanks for your valuable ubuntu tamil info.We need ubuntu server installation and config in tamil.

Thanks and regards
By
Raj