Pages

Thursday, March 11, 2010

உபுண்டுவில் sudo வை தொடர்ந்து autocomplete commands



உபுண்டு டெர்மினலில் கட்டளை தட்டச்சு செய்யும்போது tab keyஐ அழுத்தினால் கட்டளை முழுமையாக கிடைத்துவிடும்.

எடுத்துகாட்டாக gedit எடுத்துக்கொள்வோம் . டெர்மினலில் ge என்று மட்டும் தட்டச்சு செய்துவிட்டு tab keyஐ அழுத்தினால் கீழ்கண்டவாறு கிடைக்கும்.




இதையே ged என்று தட்டச்சு செய்து tab key ஐ அழுத்தினால்


இப்போது டெர்மினலில் sudo nau என்று தட்டச்சு செய்து tab key ஐ அழுத்தினால் sudo nautilus என்று முழுமையாக வருவதை பார்க்கலாம்.

இது செயல்படாமல் போனால் home அடைவினுள் இருக்கும் bashrc என்ற கோப்பில் கீழ்கண்ட வரிகளை சேர்த்துவிடவேண்டும்.

if [ "$PS1" ]; then
complete -cf sudo
fi

பின்னர் டெர்மினலில் bash என்று தட்டச்சு செய்தால் auto complete செயல்படுவதை பார்க்கலாம்.

No comments: